ஜந்து லட்ஷம் கொடுத்தால் கலாநிதி பட்டம்..!!

கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் World_Tamil_University இன் பட்டமளிப்பு விழாவில் கடந்த பொது தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் வன்னியில் போட்டியிட்டு படுதோல்வியடைந்த மன்னாரை சேர்ந்த செல்வராசா செல்வக்குமரன் அவர்கள் சமூக சேவை மற்றும் சமூக அபிவிருத்திக்கான Doctor_Of_Letters (கலாநிதி) பட்டம் பெற்றுள்ளார். World_Tamil_University இன் இந்த செயற்பாடு தொடர்பில் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர், மன்னாரில் போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபடும் பள்ளிக்கூட பக்கம்போகாத ஒரு ரவுடிக்கு எப்படி கலாநிதி பட்டம் கொடுப்பது? 5 லட்ஷம் தருகிறார்களென்றால் யாருக்கு வேண்டுமென்றாலும் … Continue reading ஜந்து லட்ஷம் கொடுத்தால் கலாநிதி பட்டம்..!!